இபிஎஸ்-ஓ.பி.எஸ். தங்களது சொந்த தொகுதியிலேயே தோல்வியடைவார்கள் - தங்க தமிழ்ச்செல்வன் பேச்சு

இபிஎஸ்-ஓ.பி.எஸ். தங்களது சொந்த தொகுதியிலேயே தோல்வியடைவார்கள் - தங்க தமிழ்ச்செல்வன் பேச்சு

#JayaPlusNews #JayaPlusTamilnaduNews #JayaPlusNews18102018 #JayaPlusTamilnaduNews18102018 எடப்பாடி பழனிசாமியும், ஒ.பன்னீர் செல்வமும் தேர்தலில் தங்களது சொந்த தொகுதியில் நின்றால்கூட தோல்வியடைவார்கள் என கழக கொள்கை பரப்புச் செயலாளர் திரு. தங்க தமிழ்ச் செல்வன் விமர்சித்துள்ளார்.