திருப்பரங்குன்றம், திருவாரூர் உட்பட 20 தொகுதிகளிலும் இபிஎஸ் அணிக்‍கு மக்‍கள் பாடம் புகட்டுவார்கள்

திருப்பரங்குன்றம், திருவாரூர் உட்பட 20 தொகுதிகளிலும் இபிஎஸ் அணிக்‍கு மக்‍கள் பாடம் புகட்டுவார்கள்

#JayaPlusNews #JayaPlusTamilnaduNews #JayaPlusNews30102018 #JayaPlusTamilnaduNews30102018 மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த கழக துணைப் பொதுச்செயலாளர் திரு. டிடிவி​தினகரன், திருப்பரங்குன்றம், திருவாரூர் உட்பட 20 தொகுதிகளிலும் பழனிசாமி அணிக்‍கு மக்‍கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள் என தெரிவித்தார்.