#JayaPlusNews #JayaPlusTamilnaduNews #JayaPlusNews20102018 #JayaPlusTamilnaduNews20102018 முதலமைச்சர் எடப்பாடி மீதான ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக, சி.பி.ஐ விசாரணை முடியும் வரை அவர் பதவி விலகி இருக்க வேண்டும் என கழக கொள்கை பரப்புச் செயலாளர் தங்கதமிழ்செல்வன் வலியுறுத்தியுள்ளார்.