#JayaPlusNews #JayaPlusTamilnaduNews #JayaPlusNews15102018 #JayaPlusTamilnaduNews15102018 மறைந்த தலைவர்களைப் பற்றி பேசுபவர்களுக்கு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் என கழக துணைப் பொதுச்செயலாளர் திரு. டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். மதுரை விமாநிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், எப்போது தேர்தல் வந்தாலும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் தனது வலிமையை நிரூபிக்கும் என உறுதிபடத் தெரிவித்தார்.