#JayaPlusNews #JayaPlusTamilnaduNews #JayaPlusNews15102018 #JayaPlusTamilnaduNews15102018 சிபிஐ விசாரணைக்கு தார்மீக பொறுப்பேற்று பதவி விலகும் அளவுக்கு எடப்பாடி பழனிசாமி அரசியல் முதிர்ச்சி பெற்றவர் இல்லை என கழக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். சென்னை விமானநிலையத்தில் திரு. டிடிவி தினகரன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த தொகுப்பினைக் காண்போம்...