தர்ம யுத்தம் நடத்தியது தவறு என ஓ. பன்னீர்செல்வம் மன்னிப்பு கோரியதாக கழக துணைப் பொதுச்செயலாளர் திரு. டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதியில் அடிப்படை வசதிகளை செய்து தராத எடப்பாடி அரசைக் கண்டித்து, கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையத்தில் நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை முடித்து வைத்த பின்னர் உரையாற்றிய அவர் இவ்வாறு தெரிவித்தார்.