எப்போது தேர்தல் வந்தாலும் எடப்பாடி பழனிசாமி அரசை மக்‍கள் தோற்கடிப்பார்கள்

எப்போது தேர்தல் வந்தாலும் எடப்பாடி பழனிசாமி அரசை மக்‍கள் தோற்கடிப்பார்கள்

#JayaPlusNews #JayaPlusTamilnaduNews #JayaPlusNews10112018 #JayaPlusTamilnaduNews10112018 எடப்பாடி பழனிசாமிக்‍கு எதிர்ப்பு தெரிவித்துவரும் எம்.எல்.ஏ.க்‍களின் தொகுதிகள் தொடர்ந்து புறக்‍கணிக்‍கப்பட்டு வருவதற்கு கண்டனம் தெரிவித்து கழக துணைப் பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரன் அறிவித்தபடி ஆண்டிப்பட்டியில் திரு. தங்க தமிழ்ச்செல்வன் தலைமையில் இன்று உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்தில் நிறைவுரையாற்றிய கழக துணைப் பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரன், மக்‍கள் விரும்பாத திட்டங்களை கொண்டுவரும் எடப்பாடி பழனிசாமி அரசை, எப்போது தேர்தல் வந்தாலும் மக்‍கள் தோற்கடிப்பார்கள் எனத் தெரிவித்தார்.