#JayaPlusNews #JayaPlusTamilnaduNews #JayaPlusNews12122018 #JayaPlusTamilnaduNews14122018 குறுகிய காலத்தில் பிரம்மாண்டமான வளர்ச்சி பெற்ற இயக்கம் அ.ம.மு.க. என்றும், ஒருசிலர் விலகுவதால், கழகத்திற்கு எந்த பாதிப்பும் ஏற்பட்டுவிடாது என்றும் கழக துணைப் பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். Please Like and Share our Jaya Plus Channel Official Page / jayapluschannel