#JayaPlusNews #JayaPlusTamilnaduNews #JayaPlusNews07112018 #JayaPlusTamilnaduNews07112018 மக்கள் விரும்பாத திட்டங்களை கொண்டுவரும் எடப்பாடி பழனிசாமி அரசை, எப்போது தேர்தல் வந்தாலும் மக்கள் தோற்கடிப்பார்கள் என ஆண்டிபட்டி உண்ணாவிரதப் போராட்டத்தில் நிறைவுரை ஆற்றிய கழக துணைப் பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரன் உறுதிபடத் தெரிவித்தார்.