இடைத்தேர்தலை நடத்துவதற்கு எடப்பாடி தரப்பினர் அச்சம் - அமமுக அமோக வெற்றி பெறும்

இடைத்தேர்தலை நடத்துவதற்கு எடப்பாடி தரப்பினர் அச்சம் - அமமுக அமோக வெற்றி பெறும்

#JayaPlusNews #JayaPlusTamilnaduNews #JayaPlusNews05112018 #JayaPlusTamilnaduNews05112018 20 சட்டமன்றத் தொகுதிகளிலும் பொதுமக்‍களின் பேராதரவோடு, அம்மா மக்‍கள் முன்னேற்றக்‍ கழகம் அமோக வெற்றி பெறும் என்பதால், இடைத்தேர்தலை நடத்துவதற்கு எடப்பாடி தரப்பினர் அஞ்சுகிறார்கள் என கழக கொள்கை பரப்புச் செயலாளர் திரு. தங்க தமிழ்ச்செல்வன் குற்றம்சாட்டினார்.