பத்திரிகையாளர்கள் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும் - டிடிவி தினகரன் பேட்டி 09 10 2018

பத்திரிகையாளர்கள் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும் - டிடிவி தினகரன் பேட்டி 09 10 2018

ஜனநாயகத்தின் 4-வது தூணாக விளங்கும் பத்திரிகைத் துறையில் இருப்பவர்கள், தனிப்பட்டவர்களைப் பற்றி, ஆதாரம் இன்றி செய்திகள் வெளியிடுவதை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது என கழக துணைப் பொதுச்செயலாளர் திரு. டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். சென்னை விமானநிலையத்தில், திரு. டிடிவி தினகரன் அளித்த பேட்டியினை இப்போது காண்போம்...