டிடிவி தினகரனுக்‍கு கழகத்தினர் உற்சாக வரவேற்பு - குக்கர் சின்னத்தில் வாக்களிக்குமாறு வேண்டுகோள்

டிடிவி தினகரனுக்‍கு கழகத்தினர் உற்சாக வரவேற்பு - குக்கர் சின்னத்தில் வாக்களிக்குமாறு வேண்டுகோள்

#JayaPlusNews #JayaPlusTamilnaduNews #JayaPlusNews16102018 #JayaPlusTamilnaduNews16102018 மதுரை அவனியாபுரம் பேருந்துநிலையம் அருகே கூடியிருந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மத்தியில் சிறப்புரையாற்றிய கழக துணைப் பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரன், திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக வேட்பாளருக்கு குக்கர் சின்னத்தில் வாக்களித்து பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறச் செய்ய வேண்டுமென வேண்டுகோள் விடுத்தார்.