#JayaPlusNews #JayaPlusTamilnaduNews #JayaPlusNews16102018 #JayaPlusTamilnaduNews16102018 துரோகத்தின் பிடியில் உள்ள கழகத்தையும், இரட்டை இலை சின்னத்தையும், தலைமைக் கழகத்தையும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் மீட்டெடுக்கும் என்று கழக துணைப் பொதுச்செயலாளர் திரு. டிடிவி தினகரன் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.