மகாளய அமாவாசையையொட்டி, தமிழகம் முழுவதும் உள்ள புனித தலங்களில் நீராடி, பொதுமக்கள் இன்று தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபட்டனர்.