#JayaPlusNews #JayaPlusTamilnaduNews #JayaPlusNews29102018 #JayaPlusTamilnaduNews29102018 மீத்தேன், ஹைட்ரோகார்பன் திட்டங்களுக்கு அனுமதி அளித்ததன் மூலம், பிரதமர் மோடியும், முதலமைச்சர் எடப்பாடியும், காவிரி டெல்டா பகுதிகளை பாலைவனமாக்க திட்டம் தீட்டியுள்ளதாக பாமக இளைஞர் அணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.