திருப்பரங்குன்றம், திருவாரூர் தொகுதிகளில் கழகம் சார்பில் பிரம்மாண்ட பொதுக்கூட்டங்கள் 27 09 2018
திருப்பரங்குன்றம், திருவாரூர் தொகுதிகளில் அக்டோபர் 7 மற்றும் 10-ம் தேதிகளில், கழகம் சார்பில் நடைபெறவுள்ள மாபெரும் பொதுக்கூட்டங்களில் கழக துணைப் பொதுச் செயலாளர் திரு.டிடிவி தினகரன் பங்கேற்று நலத்திட்ட உதவிகளை வழங்கி பேருரையாற்றுகிறார்.