மத்தியில் நல்ல அரசு அமைந்து தமிழக மீனவர்களின் பிரச்னைக்கு தீர்வுகாணப்படும் 27 09 2018
தமிழக அரசு, மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து, இலங்கை கடற்கொள்ளையர்களால் தமிழக மீனவர்கள் தாக்கப்படும் சம்பவங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என கழக துணைப் பொதுச்செயலாளர் திரு. டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.