வரும் தேர்தலில் மக்களின் ஆதரவு யாருக்கு என தெரியவரும் - டிடிவி தினகரன் 28 10 2018

வரும் தேர்தலில் மக்களின் ஆதரவு யாருக்கு என தெரியவரும் - டிடிவி தினகரன் 28 10 2018

#JayaPlusNews #JayaPlusTamilnaduNews #JayaPlusNews28102018 #JayaPlusTamilnaduNews28102018 நியாத்துக்காக போராடும் போராளிகளும், மாண்புமிகு அம்மாவின் உண்மை தொண்டர்கள் 90 சதவீதம் பேரும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் இருப்பதாக கழக துணைபொதுச்செயலாளர் திரு.டிடிவி.தினகரன் தெரிவித்தார். நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், வரும் தேர்தலின் போது மக்களின் ஆதரவு யாருக்கு என தெரியவரும் என்றும் கூறினார்.