பொதிகை காலை 11.00 மணி செய்திகள் [07.11.2020]#PodhigaiTamilNews #பொதிகைசெய்திகள்

பொதிகை காலை 11.00 மணி செய்திகள் [07.11.2020]#PodhigaiTamilNews #பொதிகைசெய்திகள்

) தில்லி ஐஐடி பட்டமளிப்பு விழாவில் காணொலி மூலம் பங்கேற்று உரையாற்றுகிறார்- பிரதமர் நரேந்திர மோதி. 2) பீகாரில் மூன்றாம் கட்ட தேர்தல் - விறுவிறுப்பான வாக்குபதிவு-வாக்காளர்கள் முகக் கவசங்களை அணிந்து சமூக இடைவெளியுடன் வாக்களிக்க பிரதமர் நரேந்திர மோதி அறிவுறுத்தல். 3) ஒரே பதவி, ஒரே ஓய்வூதிய திட்டத்தின் கீழ் 20 லட்சம் முன்னாள் ராணுவத்தினருக்கு 10 ஆயிரத்து 795 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது-மத்திய அரசு. 4) எரித்திரியா நாட்டுக்கு ஐஎன்எஸ் ஐராவத் கப்பல் மூலம் உணவு தானியங்கள்- மசாவா துறைமுகத்தை சென்றடைந்தது. 5) அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெறுவது உறுதி- ஜோ பைடன் நம்பிக்கை. 6) சார்ஜாவில் நடைபெறும் மகளிர் சேலஞ்ச் 20 ஓவர் கிரிக்கெட்- டிரைல் பிளாஸ்சர்ஸ் -சூப்பர் நோவாஸ் அணிகள் இன்று மோதல். Visit : Tamil News- Doordarshan EMAIL : [email protected] INSTAGRAM :   / ddpodhigainews   FACEBOOK :   / ddpodhigainews   TWITTER :   / tamilnews-doordarshan@ddnewschennai   YOUTUBE : http://youtube.com/TamilNews/Doordars...