1) நாட்டின் இளம் ஆராய்ச்சியாளர்கள் மக்களின் வாழும் முறையை எளிதாக்க புதிய கண்டுபிடிப்புகளை கண்டறிய வேண்டும் - ஐஐடி பட்டமளிப்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோதி அழைப்பு 2) பீகாரில் மூன்றாம் கட்ட தேர்தல் - கொரோனா விதிமுறைகளை பின்பற்றி வாக்களிக்க பிரதமர் நரேந்திர மோதி அறிவுறுத்தல். 3) ஒரே பதவி, ஒரே ஓய்வூதிய திட்டத்தின் கீழ் 20 லட்சம் முன்னாள் ராணுவத்தினருக்கு 10 ஆயிரத்து 795 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது-மத்திய அரசு. 4) நாட்டின் புதிய தலைமை தகவல் ஆணையராக யஸ்வர்தன் குமார் சின்ஹா பதவியேற்று கொண்டார் 5) அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெறுவது உறுதி- ஜோ பைடன் நம்பிக்கை. 6) ஷார்ஜாவில் நடைபெறும் மகளிர் சேலஞ்ச் 20 ஓவர் கிரிக்கெட்- போட்டியில் ஸ்மிருதி மந்தனா, ஹர்மந்த் ப்ரீத் தலைமையிலான அணிகள் இன்று மோதல் Visit : Tamil News- Doordarshan EMAIL : [email protected] INSTAGRAM : / ddpodhigainews FACEBOOK : / ddpodhigainews TWITTER : / tamilnews-doordarshan@ddnewschennai YOUTUBE : http://youtube.com/TamilNews/Doordars...