பொதிகை காலை 11.00 மணி செய்திகள் [11.11.2020]#PodhigaiTamilNews #பொதிகைசெய்திகள்

பொதிகை காலை 11.00 மணி செய்திகள் [11.11.2020]#PodhigaiTamilNews #பொதிகைசெய்திகள்

1) ஒடிஷா மாநிலம் கட்டாக்கில் வருமானவரித் துறையின் மேல் முறையீடு தீர்ப்பாயத்திற்கு புதிய அலுவலகம் திறப்பு - காணொலி நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோதி பங்கேற்பு. 2) பீகார் தேர்தல் முடிவு - வளர்ச்சிப்பணிகளுக்கு மக்கள் அளித்த தீர்க்கமான தீர்ப்பு - பிரதமர் நரேந்திர மோதி. 3) இடைத்தேர்தலில் அபார வெற்றிபெற்று மத்தியப்பிரதேசத்தில் ஆட்சியை தக்க வைத்தது பிஜேபி - வெற்றிக்கு உழைத்த தொண்டர்களுக்கு மத்திய அமைச்சர் அமித் ஷா வாழ்த்து. 4) தூத்துக்குடியில் 329 கோடி ரூபாய் திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி - அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் புதிய ஆய்வகக்கட்டிடம் திறப்பு. 5) தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு குறித்து நாளை அறிவிப்பு - பெற்றோர் தெரிவித்த கருத்துக்களை பரிசீலித்து முடிவெடுக்க நடவடிக்கை. 6) தமிழகத்தில் எட்டு மாவட்டங்கள் மற்றும் டெல்டா பகுதிகளில் மூன்று நாட்களுக்கு இடியுடன் கூடிய மிக கனமழை பெய்யும் - சென்னை வானில‍ை ஆய்வு மையம். Visit : TamilNews - Doordarshan EMAIL : [email protected] INSTAGRAM :   / ddpodhigainews   FACEBOOK :   / ddpodhigainews   TWITTER :   / tamilnews-doordarshan@ddnewschennai   YOUTUBE : http://youtube.com/TamilNews/Doordars...