பொதிகை காலை 11.00 மணி  செய்திகள் [05.04.2021]  #PodhigaiTamilNews #பொதிகைசெய்திகள்

பொதிகை காலை 11.00 மணி செய்திகள் [05.04.2021] #PodhigaiTamilNews #பொதிகைசெய்திகள்

1) தமிழகம், புதுச்சேரி மற்றும் கேரளா மாநிலங்களில் நாளை சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு. ** சுதந்திரமான, வெளிப்படையான பாதுகாப்பு மிக்க தேர்தலை நடத்த ஏற்பாடுகள் தயார் 2) சத்தீஷ்கர் மாநிலத்திற்கு உள்துறை அமைச்சர் அமித் ஷா அவசரப் பயணம் - நக்சலைட்டுகள் தாக்குதலில் உயிரிழந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்துகிறார் 3) நாட்டில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வருவதால் முன்‍னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம் . ** மகாராஷ்ட்ராவில் இன்று முதல் இரவு நேர ஊரடங்கு- பல மாநிலங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை 4) மகாத்மா காந்தியின் உப்பு சத்தியாகிரகத்தை போற்றும் வகையில் சபர்மதியில் பிரதமர் தொடங்கி வைத்த யாத்திரை- இன்று தண்டி சென்றடைகிறது. 5) இந்தோனேஷியாவில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 55 ஆக உயர்வு -பலர் காணவில்லை என தகவல். 6) மியாமி ஓபன் டென்னிஸ் போட்டி- ஆடவர் ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டத்தை ‍வென்றார் போலந்து வீரர் ஹியூபர்ட் ஹர்காக்ஸ். = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = Visit : TamilNews - Doordarshan INSTAGRAM :   / ddpodhigainews   EMAIL: [email protected] YOUTUBE: http://youtube.com/TamilNews/Doordars... FACEBOOK :   / ddpodhigainews   TWITTER :   / tamilnews-doordarshan@ddnewschennai   YOUTUBE : http://youtube.com/TamilNews/Doordars...