2-வது நாளாக கீழ்வேளூர், நாகப்பட்டினம் சட்டமன்றத் தொகுதிகளில் எழுச்சியுரை 25 09 2018
கழக துணைப் பொதுச்செயலாளர் திரு. டிடிவி தினகரன், 2-வது நாளாக இன்று, கீழ்வேளூர், நாகப்பட்டினம் ஆகிய தொகுதிகளில், 5-ம் கட்ட மக்கள் சந்திப்பு புரட்சிப் பயணம் மேற்கொள்கிறார். இவ்விரு தொகுதிகளிலும், 8 இடங்களில் மக்களை சந்தித்து எழுச்சியுரையாற்றுகிறார்.