Selections from Upanyasams Part 170 Sri  Ramayanam 11 by Velukkudi Sri U Ve Krishnan Swamigal

Selections from Upanyasams Part 170 Sri Ramayanam 11 by Velukkudi Sri U Ve Krishnan Swamigal

வேளுக்குடி ஸ்ரீ உ.வே. கிருஷ்ணன் ஸ்வாமிகள் வழங்கும் ஸ்ரீ ராமாயணம் பகுதி 11 வாபோகு வா இன்னம் வந்து ஒருகால் கண்டுபோ மலராள் கூந்தல் வேய்போலும் எழில்தோளி தன்பொருட்டா விடையோன்தன் வில்லைச் செற்றாய் மாபோகு நெடுங்கானம் வல்வினையேன் மனமுருக்கும் மகனே இன்று நீபோக என்நெஞ்சம் இருபிளவாய்ப் போகாதே நிற்குமாறே வன்தாளின் இணைவணங்கி வளநகரந் தொழுதேத்த மன்னன் ஆவான் நின்றாயை அரியணைமேல் இருந்தாயை நெடுங்கானம் படரப் போகு என்றாள்எம் இராமாவோ உனைப்பயந்த கைகேசி தன்சொற் கேட்டு நன்றாக நானிலத்தை ஆள்வித்தேன் நன்மகனே உன்னை நானே Selections from Upanyasams Part 170 Sri Ramayanam Episode 11 By Velukkudi Sri U.Ve. Krishnan Swamigal Lord Rama along with Seetha and Lakshmana leaves Ayodhya. Bharata comes to meet them. Copyright Disclaimer Audio conversion Recorded audio is uploaded without any commercial intentions or monetary benefit, mainly for educating new entrants to Indian Culture by providing visuals for better appreciation and for listening pleasure Non-profit, educational and devotional upload only Copyright is not claimed nor intended to be violated. Audio from www.saranagathi.org