Selections from Upanyasams Part 180 Sri Ramayanam 21 by Velukkudi Sri U Ve Krishnan Swamigal

Selections from Upanyasams Part 180 Sri Ramayanam 21 by Velukkudi Sri U Ve Krishnan Swamigal

வேளுக்குடி ஸ்ரீ உ.வே. கிருஷ்ணன் ஸ்வாமிகள் வழங்கும் ஸ்ரீ ராமாயணம் பகுதி 21 சுந்தர காண்டம் Selections from Upanyasams Part 180 Sri Ramayanam Episode 21 By Velukkudi Sri U.Ve. Krishnan Swamigal சுந்தர காண்டம் அழுக்கடைந்த ஆடைகள் உணவு மறுத்து நலிந்த தேகம் உதவியின்றி தனித்து விடப்பட்டு மருண்டு நின்ற நிலை அலங்காரம் இன்றி வாடி நின்ற அவலக்கோலம் மலர்கள் அற்ற தாமரைக்குளம் போலும்தோற்றம் இலக்குவனிடம் பேசிய கடுஞ் சொற்களை நினைந்து வருத்தம் கணவனுடன் சென்று சேர வேண்டுமே என்ற தவிப்புடன் கூடிய தவம் அரவு மறைத்த ரோஹிணி மீனைப் போன்ற கோலம் கண்ணீர் வழிந்தோடும் முகம் நித்தமும் துயர் உறும் கோலம் அனுமனுக்குப் புரியாமல் இருக்குமா ? Malina samveethAm = with dirty vasthrams UpavAsa krusA = frail looking from lack of eating Dheena = helpless and frightened analankArAm = without any jewelery or decorations VipadhmAmiva Padhmineem = like a lotus pond devoid of lotuses vreeDithAm = repentent over Her harsh words to LakshmaNan tapasvineem = one engaged in tapas to reunite with Her husband g r ahENAngAr akENEv a peeDithAmiva rOhiNeem = like the star RohiNee affected by AngAraka graham asru poorNa mukheem = with eyes filled with tears nithyam dukkha ParAyaNAm = subjected daily to sorrow HanumAn used logic to conclude from the above signs that the sorrow-stricken noble lady in front of Him was none other than SeethA PirAtti, the dear consort of His Lord Raamachandran Copyright Disclaimer Audio conversion Recorded audio is uploaded without any commercial intentions or monetary benefit, mainly for educating new entrants to Indian Culture by providing visuals for better appreciation and for listening pleasure Non-profit, educational and devotional upload only Copyright is not claimed nor intended to be violated. Sundara Kandam சுந்தர காண்டம் English translation courtesy www.sadagopan.org AV019 PDF Audio from www.saranagathi.org