வேளுக்குடி ஸ்ரீ உ.வே. கிருஷ்ணன் ஸ்வாமிகள் வழங்கும் ஸ்ரீ ராமாயணம் பகுதி 12 "வெய்யோன் ஒளிதன் மேனியின் விரிசோதியின் மறைய பொய்யோ என்னும் இடையாளோடும் இளையானோடும் போனான் மையோ மரகதமோ மறிகடலோ மழைமுகிலோ ஐயோ இவன் வடிவு என்பது ஓர் அழியா அழகுடையான்..." "உள்ளம் தூயவன் தாயின் நல்லான்"ஆகிய அந்த குகனோடும் தோழமை கொண்டான் தம்பி பரதனும் தேடி வந்து பணிந்து நின்றான் Selections from Upanyasams Part 171 Sri Ramayanam Episode 12 By Velukkudi Sri U.Ve. Krishnan Swamigal Copyright Disclaimer Audio conversion Recorded audio is uploaded without any commercial intentions or monetary benefit, mainly for educating new entrants to Indian Culture by providing visuals for better appreciation and for listening pleasure Non-profit, educational and devotional upload only Copyright is not claimed nor intended to be violated. Acknowledgement audio track from www.mediafire.com