திருவாசகம்- திருச்சதகம் -பாடல் எண்-088; ஆனந்த பரவசம்: & பாடல் எண்:08 அமைப்பு: திருஅதிகை திலகவதியார் திருநாவுக்கரசு இறைபணி மன்றத்தினரின் திருவாசக முற்றோதல் குழு.(46 வது வகுப்பு) நடைபெற்ற நாள்:11/12/2022. பேராசிரியர்: அருள்ஞானியின் சீடர், சித்தாந்த நன்மணி சிவத்திரு ச.சுப்புராயன் அவர்கள். Thiruvasagam- Thiruchathagam - song 088 அழுகேன் நின்பால் அன்பாம் மனமாய் அழல்சேர்ந்த மெழுகே அன்னார் மின்னார் பொன்னார் கழல்கண்டு தொழுதே உன்னைத் தொடர்ந்தா ரோடுந் தொடராதே பழுதே பிறந்தேன் என்கொண் டுன்னைப் பணிகேனே.