திருவாசகம்- திருச்சதகம் -பாடல் எண்-083; ஆனந்த பரவசம்: & பாடல் எண்:03 அமைப்பு: திருஅதிகை திலகவதியார் திருநாவுக்கரசு இறைபணி மன்றத்தினரின் திருவாசக முற்றோதல் குழு.(45 வது வகுப்பு) நடைபெற்ற நாள்:13/11/2022. பேராசிரியர்: அருள்ஞானியின் சீடர், சித்தாந்த நன்மணி சிவத்திரு ச.சுப்புராயன் அவர்கள். Thiruvasagam- Thiruchathagam - song 083 அடியேன் அல்லேன்கொல்லோ தானெனை ஆட்கொண்டிலை கொல்லோ அடியா ரானா ரெல்லாரும் வந்துன் தாள்சேர்ந்தார் செடிசேர் உடலம் இதுநீக்க மாட்டேன் எங்கள் சிவலோகா கடியேன் உன்னைக் கண்ணாரக் காணுமாறு காணேனே.