திருவாசகம்-திருச்சதகம்;பாடல் எண்:085;ஆனந்த பரவசம் பாடல் எண்:05;Thiruchathagam - song 085

திருவாசகம்-திருச்சதகம்;பாடல் எண்:085;ஆனந்த பரவசம் பாடல் எண்:05;Thiruchathagam - song 085

திருவாசகம்- திருச்சதகம் -பாடல் எண்-085; ஆனந்த பரவசம்: & பாடல் எண்:05 அமைப்பு: திருஅதிகை திலகவதியார் திருநாவுக்கரசு இறைபணி மன்றத்தினரின் திருவாசக முற்றோதல் குழு.(46 வது வகுப்பு) நடைபெற்ற நாள்:11/12/2022. பேராசிரியர்: அருள்ஞானியின் சீடர், சித்தாந்த நன்மணி சிவத்திரு ச.சுப்புராயன் அவர்கள். Thiruvasagam- Thiruchathagam - song 085 மானேர் நோக்கி யுடையாள் பங்கா மறையீ றறியா மறையோனே தேனே அமுதே சிந்தைக் கரியாய் சிறியேன் பிழை பொறுக்குங் கோனே சிறிதே கொடுமை பறைந்தேன் சிவமா நகர்குறுகப் போனா ரடியார் யானும் பொய்யும்புறமே போந்தோமே.  85