#JayaPlusNews #JayaPlusTamilnaduNews #JayaPlusNews07022019 #JayaPlusTamilnaduNews07022019 கழக துணைப் பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரன், விழுப்புரம் தெற்கு மாவட்டம் ரிஷிவந்தியம் தொகுதியில், ரிஷிவந்தியம், மணலூர்பேட்டை பேரூராட்சி, மூங்கில்துறைப்பட்டு ஆகிய இடங்களில், மக்கள் சந்திப்பு புரட்சிப்பயணம் மேற்கொண்டு, எழுச்சியுரையாற்றி வருகிறார். அதன் நேரடி காட்சிகளைக் காணலாம்... Please Like and Share our Jaya Plus Channel Official Page / jayapluschannel