PANI POL IRANGI | MORNING WITH JESUS DAY - 218 | VGS. BHARATH RAJ

PANI POL IRANGI | MORNING WITH JESUS DAY - 218 | VGS. BHARATH RAJ

#tamilchristiansongsandmessages #christiansongs #tamilchristianworship #morningdevotion #augustinejebakumar #berchmans #donmoen #vgsbharathraj SONG: PANI POL IRANGI பனி போல் இறங்கி வருகின்றதே இயேசுவின் முடிவில்லா இரக்கங்களே - 2 லீலி புஷ்பம் இதழ் போல நமது உள்ளம் மலர்கின்றதே - 2 அருவியைப் போல அன்பு இயேசுவில் இருந்து வழிகின்றதே - 2 நீர் பாய்ந்த தோட்டமாக நமது மனமும் செழிக்கின்றதே - 2 மழையைப் போல பொழிகின்றார் கிருபையை இயேசு நம் மேலே – 2 பேரின்ப, நதியாக நம்மை நோக்கி வருகின்றார் - 2 ஆடுகள் நம்மைத் தெரிந்தாரே நல்ல மேய்ப்பர் நம் இயேசு - 2 புல்லுள்ள இடங்களிலே நல்ல மேய்ச்சலைத் தந்திடுவார் - 2 VGS Bharathraj official. VGS Bharathraj Songs and Messages. Worships Testimony VGS Bharathraj official YouTube    / @vgsbharathrajofficial   Suga Jeeva Media    / @sugajeevatv4623   VGS Bharath raj official Facebook https://www.facebook.com Instagram VGS Bharath raj official