ORU MANADHAI | MORNING WITH JESUS DAY - 303 | VGS. BHARATH RAJ

ORU MANADHAI | MORNING WITH JESUS DAY - 303 | VGS. BHARATH RAJ

#tamilchristiansongsandmessages #christiansongs #tamilchristianworship #morningdevotion #augustinejebakumar #berchmans #donmoen #vgsbharathraj SONG: ORU MANADHAI ஒரு மனதாய் சபையோரே துதித்திட வருவீரே ஒரு குரலில் கர்த்தரையே போற்றியே பாடிடுவீர் - 2 தேவநாமம் உயரட்டுமே மகிமை இங்கே இறங்கட்டுமே – 2 உலகத்தில் கிடைக்கும் இன்பமெல்லாம் நொடிப் பொழுதில் தான் மறைந்திடுதே - 2 கர்த்தரின் பாதத்தில் அமர்ந்தாலே பொங்கிடும் நித்திய பேரின்பமே – 2 மகிமையின் ராஜன் வருகின்றார் வாழ்த்திட யாவரும் வாருங்களேன் - 2 உயர்த்துவோம் நமது ஆத்துமாவை இரட்சிப்பின் தேவன் இயேசுவிடம் - 2 கர்த்தர் நமக்குப் போதிப்பார் நடக்கும் வழியைக் காட்டிடுவார் - 2 கண்களை நம்மேல் வைத்திடுவார் யோசனை நமக்குச் சொல்லிடுவார் - 2 VGS Bharathraj official. VGS Bharathraj Songs and Messages. Worships Testimony VGS Bharathraj official YouTube    / @vgsbharathrajofficial   Suga Jeeva Media    / @sugajeevatv4623   VGS Bharath raj official Facebook https://www.facebook.com Instagram VGS Bharath raj official