#tamilchristiansongs #christiansongs #tamilchristianworship #morningdevotion #augustinejebakumar #berchmans #donmoen #vgsbharathraj SONG: DHEVADHI DHEVANAI THUTHIYUNGAL தேவாதி தேவனை துதியுங்கள் கர்த்தாதி கர்த்தரை துதியுங்கள் அவர் கிருபை என்றுமுள்ளது பாடுவோம் போற்றுவோம் - (2) வானங்களை ஞானமாய் படைத்தார் துதியுங்கள் தண்ணீர்கள்மேல் பூமியை பரப்பினார் துதியுங்கள் சூரியனை படைத்தார் அவரை துதியுங்கள் சந்திரனை படைத்தார் அவரை துதியுங்கள் VGS Bharathraj official. VGS Bharathraj Songs and Messages. Worships Testimony VGS Bharathraj official YouTube / @vgsbharathrajofficial Suga Jeeva Media / @sugajeevatv4623 VGS Bharath raj official Facebook https://www.facebook.com Instagram VGS Bharath raj official