திருவாசகம் பதிகம் 19 -   திருத்தசாங்கம் வரிகளுடன் - பாடியவர்கள்  காந்திமதி மற்றும் லில்லி அவர்கள்

திருவாசகம் பதிகம் 19 - திருத்தசாங்கம் வரிகளுடன் - பாடியவர்கள் காந்திமதி மற்றும் லில்லி அவர்கள்

ஓம் நமசிவாய, புதிதாக திருவாசகம் பாராயணம் செய்யும் அடியவர்களுக்காக திருத்தசாங்கம் பதிகத்தை வரிகளுடன் கொடுத்திருக்கிறோம். புதிதாக பாராயணம் செய்ய ஆரம்பிக்கும் அடியவர்களுக்கு இந்த பதிவு உதவியாக இருக்கும் என்று மனமார நம்புகிறோம்.ஓம் நமசிவாய