பதிகம் 5 - திருச்சதகம் வரிகளுடன் -  பாடியவர் மணிகண்டன் அவர்கள்

பதிகம் 5 - திருச்சதகம் வரிகளுடன் - பாடியவர் மணிகண்டன் அவர்கள்

ஓம் நமசிவாய, புதிதாக திருவாசகம் பாராயணம் செய்யும் அடியவர்களுக்காக திருச்சதகம் பதிகத்தை வரிகளுடன் கொடுத்திருக்கிறோம். திருச்சதகம் பதிகம் , 100 பாடல்கள் உள்ள ஒரு பதிகம். இவை 10 பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. எனவே ஒவ்வொரு பத்துப் பாடல்கள் முடிந்த பிறகு, வேறு ஒரு ராகத்தில் அடுத்த பகுதி பாடப்பட்டிருக்கும். புதிதாக பாராயணம் செய்ய ஆரம்பிக்கும் அடியவர்களுக்கு இந்த பதிவு உதவியாக இருக்கும் என்று மனமார நம்புகிறோம்.ஓம் நமசிவாய