திருவாசகம் -I (மாணிக்க வாசகர் அருளியது) திருவாசகம் (Thiruvasagam) எட்டாம் திருமுறை - திருவாசகம், திருச்சிற்றம்பலக் கோவையார் (Thiruvasagam songs) Chapters 00:00 - முகவுரை 03:47 - 001 சிவபுராணம் - நமச்சிவாய வாஅழ்க 11:51 - 002 கீர்த்தித் திருவகவல் - தில்லை மூதூர் ஆடிய 22:10 - 003 திருவண்டப் பகுதி - அண்டப் பகுதியின் 33:51 - 004 போற்றித் திருவகவல் - நான்முகன் முதலா 47:04 - 005 திருச்சதகம் - மெய்தான் அரும்பி 51:19 - அறிவுறுத்தல் - நாடகத்தால் உன்னடியார் 01:01:50 - சுட்டறுத்தல் - வெள்ளந்தாழ் விரிசடையாய் 01:08:47 - ஆத்தும சுத்தி - ஆடு கின்றிலை கூத்துடையான் 01:13:08 - கைம்மாறு கொடுத்தல் - இருகை யானையை 01:15:50 - அநுபோகசுத்தி - ஈசனே என் எம்மானே 01:21:04 - காருணியத்து இரங்கல் - தரிக்கிலேன் காய வாழ்க்கை 01:24:19 - ஆனந்தத்து அழுந்தல் - புணர்ப்ப தொக்க 01:27:14 - ஆனந்த பரவசம் - விச்சுக் கேடு 01:30:36 - ஆனந்தாதீதம் - மாறி லாதமாக் கருணை வெள்ளமே 01:37:56 - 006 நீத்தல் விண்ணப்பம் - கடையவ னேனைக் 01:54:27 - 007 திருவெம்பாவை - ஆதியும் அந்தமும் 02:08:37 - 008 திரு அம்மானை - செங்கண் நெடுமாலுஞ் 02:17:31 - 009 திருப்பொற் சுண்ணம் - முத்துநல் தாமம்பூ 02:24:28 - 010 திருக்கோத்தும்பி - பூவேறு கோனும் 02:30:17 - 011 திருத்தெள்ளேணம் - திருமாலும் பன்றியாய்ச் 02:35:50 - 012 திருச்சாழல் - பூசுவதும் வெண்ணீறு 02:43:55 - 013 திருப்பூவல்லி - இணையார் திருவடி 02:50:24 - 014 திருஉந்தியார் - வளைந்தது வில்லு 02:54:00 - 015 திருத்தோள் நோக்கம் - பூத்தாரும் பொய்கைப் 02:58:43 - 016 திருப்பொன்னூசல் - சீரார் பவளங்கால் 03:07:29 - 017 அன்னைப் பத்து - வேத மொழியர்வெண் 03:10:17 - 018 குயிற்பத்து - கீத மினிய குயிலே 03:15:33 - 019 திருத்தசாங்கம் - ஏரார் இளங்கிளியே 03:19:14 - 020 திருப்பள்ளியெழுச்சி - போற்றியென் வாழ்முத 03:24:50 - 021 கோயில் மூத்த திருப்பதிகம் - உடையாள் உன்தன் 03:30:24 - 022 கோயில் திருப்பதிகம் - மாறிநின்றென்னை 03:36:13 - 023 செத்திலாப் பத்து - பொய்யனேன் அகம்நெகப் 03:42:18 - 024 அடைக்கலப் பத்து - செழுக்கமலத் திரளனநின் 03:47:35 - 025 ஆசைப்பத்து - கருடக்கொடியோன் காணமாட்டாக் 03:51:23 - 026 அதிசயப் பத்து - வைப்பு மாடென்றும் 03:55:35 - 027 புணர்ச்சிப்பத்து - சுடர்பொற்குன்றைத் தோளாமுத்தை 03:59:07 - 028 வாழாப்பத்து - பாரொடு விண்ணாய்ப் 04:04:32 - 029 அருட்பத்து - சோதியே சுடரே 04:10:46 - 030 திருக்கழுக்குன்றப் பதிகம் - பிணக்கிலாத பெருந்துறைப்பெரு 04:14:24 - 031 கண்டபத்து - இந்திரிய வயமயங்கி 04:19:14 - 032 பிரார்த்தனைப் பத்து - கலந்து நின்னடி 04:25:27 - 033 குழைத்த பத்து - குழைத்தால் பண்டைக் 04:30:53 - 034 உயிருண்ணிப்பத்து - பைந்நாப் பட அரவேரல்குல் 04:35:13 - 035 அச்சப்பத்து - புற்றில்வாள் அரவும் 04:38:44 - 036 திருப்பாண்டிப் பதிகம் - பருவரை மங்கைதன் 04:41:52 - 037 பிடித்த பத்து - உம்பர்கட் ரசே 04:47:24 - 038 திருவேசறவு - இரும்புதரு மனத்தேனை 04:52:01 - 039 திருப்புலம்பல் - பூங்கமலத் தயனொடுமால் 04:53:40 - 040 குலாப் பத்து - ஓடுங் கவந்தியுமே 04:56:56 - 041 அற்புதப்பத்து - மைய லாய்இந்த 05:01:08 - 042 சென்னிப்பத்து - தேவ தேவன்மெய்ச் 05:05:03 - 043 திருவார்த்தை - மாதிவர் பாகன் 05:09:00 - 044 எண்ணப்பதிகம் - பாருருவாய 05:11:36 - 045 யாத்திரைப் பத்து - பூவார் சென்னி 05:15:56 - 046 திருப்படை எழுச்சி - ஞானவாள் ஏந்தும்ஐயர் 05:16:52 - 047 திருவெண்பா - வெய்ய வினையிரண்டும் 05:20:17 - 048 பண்டாய நான்மறை - பண்டாய நான்மறையும் 05:22:32 - 049திருப்படை ஆட்சி - கண்களிரண்டும் அவன்கழல் 05:31:13 - 050 ஆனந்தமாலை - மின்னே ரனைய 05:34:57 - 051 அச்சோப் பதிகம் - முத்திநெறி அறியாத