புதுக்கோட்டை அ.மு.மு.க அலுவலகத்தில் நடைபெற்ற செயல்வீரர்கள் கூட்டம் 28 04 2018
புதுக்கோட்டை அ.மு.மு.க அலுவலகத்தில் நடைபெற்ற செயல்வீரர்கள் கூட்டத்தில் கழக கொள்ளை பரப்புச்செயலாளர் கலந்து கொண்டு, உறுப்பினர் சேர்க்கை உள்ளிட்ட கழக நடவடிகைகள் குறித்து ஆலோசனை வழங்கினார்.