வையத்து வாழ்வீர்காள்! | திருப்பாவை – பாசுரம் 2 | Thiruppavai Paasuram 2 VaiyathuVaazhveergal

வையத்து வாழ்வீர்காள்! | திருப்பாவை – பாசுரம் 2 | Thiruppavai Paasuram 2 VaiyathuVaazhveergal

#MooshikaVahana திருப்பாவை – பாசுரம் 2 – வையத்து வாழ்வீர்காள்! வையத்து வாழ்வீர்காள்! நாமும் நம் பாவைக்குச் செய்யும் கிரிசைகள் கேளீரோ! பாற் கடலுள் பையத் துயின்ற பரமன் அடி பாடி, நெய் உண்ணோம், பால் உண்ணோம், நாட்காலே நீராடி, மையிட்டு எழுதோம், மலர் இட்டு நாம் முடியோம், செய்யாதன செய்யோம், தீக்குறளை சென்று ஓதோம், ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கை காட்டி உய்யுமாறு எண்ணி உகந்து — ஏலோர் எம்பாவாய். நோன்பு நோற்க விரும்புவோர், முக்கியமாக மேற்கொள்ள வேண்டிய, தவிர்க்க வேண்டிய விதி முறைகள் பொருள் : பாற்கடலில் உறங்குகிற பகவானுடைய திருவடிகளை பாடுவோம் நெய், பால் இவற்றை உட்கொள்ளமாட்டோம். விடியற்காலை குளித்துவிட்டு, கண்ணுக்கு மை கிடையாது, கூந்தலுக்கு மலர் கிடையாது. செய்யக்கூடாத காரியங்களைச் செய்யமாட்டோம். கோள் சொல்லமாட்டோம். தானத்தையும் பிச்சையையும் எங்களால் முடிந்த வரை கொடுப்போம் என்று இவ்வாறெல்லாம் எண்ணி சந்தோஷப்படுவது நம் பாவை நோன்பு. ------------------------------------------------------------------ ஆன்மீக வீடியோக்களை பார்த்து மகிழ, மூஷிக வாகனா - Mooshika Vahana Channel-யை Subscribe செய்து ஆதரவு அளியுங்கள். 💥Channel Link :    / @mooshikavahana   ------------------------------------------------------------------- Dive into the divine world of Mooshika Vahana with our Tamil channel, featuring melodious songs, enchanting Bajans, powerful slogans, and soul-stirring poojas dedicated to Lord Ganesha. Experience the spiritual essence of devotion through music that uplifts the heart and connects you with the divine. Join us in celebrating faith and culture as we explore the rich tapestry of Tamil spirituality! Queries: mooshika vahana,mooshika vahana channel,thiruppavai pasuram 1,thiruppavai song,thiruppavai in tamil,thiruppavai,margazhi thingal,margazhi thingal song,margazhi thingal thiruppavai,andal thiruppavai,andal pasuram,aandal kadhai,andal thiruppavai tamil,andal thiruppavai story in tamil, VaiyathuVaazhveergal, vaiyathu vaazhveergal,#vaiyathuvaazhveergal,vaiyathuvaazhveergal,vaiyathu vaazhveergaal,vaiyathuvaazhveergaal,vaiyathuvazhveergal,vaiyathu vazhveergal,vaiyatthu vazhveergal,vaiyaththu vaazhveergaal,vaiyathu vaazhveerkal,vaiyathu vazveergal,vaiyathu vazhveergal pasuram,vaiyathu vazhvirgal,#vaiyathuvazhvirgal,,vaiyathu vaazhveerkal with lyrics,vaiyathu vazhvirgal pasuram,vaiyaththu vaazhveergaal naamum nampaavaikku