Vaiyathu Vaazhveergal | Pasuram 2 | வையத்து வாழ்வீர்காள் | திருப்பாவை Thiruppavai | Song,Explanation

Vaiyathu Vaazhveergal | Pasuram 2 | வையத்து வாழ்வீர்காள் | திருப்பாவை Thiruppavai | Song,Explanation

Thiruppavai is a set of Tamil devotional religious hymns attributed to the female poet-saint Andal. She is considered the manifestation of Bhudevi, who has come down to earth as Periyalvar's daughter. பாசுரம் 2 : வையத்து வாழ்வீர்காள் நாமும் நம் பாவைக்குச் செய்யும் கிரிசைகள் கேளீரோ பாற்கடலுள் பையத் துயின்ற பரமன் அடி பாடி நெய்யுண்ணோம் பாலுண்ணோம் நாட்காலை நீராடி மையிட்டு எழுதோம் மலரிட்டு நாம் முடியோம் செய்யாதன செய்யோம் தீக்குறளைச் சென்றோதோம் ஐயமும் பிச்சையும் ஆந்தானையும் கை காட்டி உய்யுமாறு எண்ணி உகந்தேலோர் எம்பாவாய் Artist: Mithra Vasudevan Vaiyathu Vaazhveergal | Pasuram 2 | வையத்து வாழ்வீர்காள் | Thiruppavai | திருப்பாவை | Song & Explanation #thiruppavai #thiruppavaipadal #thiruppavaipasuram1 #thiruppavaipasuram #thiruppavaisongs #thiruppavaipadalgal #thiruppavaipasuram2 #thiruppavaipasuram3 #thiruppavaipasuram4 #thiruppavaipasuram30 #thiruppavaipasuram7 #thiruppavaipasuram5 #thiruppavaipadaltamil Join this channel to get access to Exclusive Content:    / @kavasamkonnect   Stay Connected with us! Follow us for further updates: ► YouTube:    / kavasamtv   ► Facebook:   / kavasamkonnecttv   ► Instagram:   / kavasamkonnect