வையத்து வாழ்வீர்காள் | ஆண்டாள் அருளிய திருப்பாவை | மார்கழி நாள்  2 | Vayathu Vazhveergal Thiruppavai

வையத்து வாழ்வீர்காள் | ஆண்டாள் அருளிய திருப்பாவை | மார்கழி நாள் 2 | Vayathu Vazhveergal Thiruppavai

#Bhakti #TamilDevotional #Margazhi #மார்கழி #Thiruppavai #Sloka #Devotionalsongs வையத்து வாழ்வீர்காள் | ஆண்டாள் அருளிய திருப்பாவை | மார்கழி நாள் 2 | Vayathu Vazhveergal Thiruppavai "வையத்து வாழ்வீர்காள் நாமும் நம் பாவைக்கு செய்யும் கிரிசைகள் கேளீரோ பாற் கடலுள் பையத் துயின்ற பரமன் அடி பாடி நெய்யுண்ணோம் பாலுண்ணோம் நாட்காலே நீராடி மை இட்டு எழுதோம் மலரிட்டு நாம் முடியோம் செய்யாதன செய்யோம் தீக்குறளை சென்று ஓதோம் ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கை காட்டி உய்யுமாறு எண்ணி உகந்தேலோர் எம்பாவாய்" பாடியவர்: அனுராதா கிருஷ்ணமூர்த்தி இசை: L. கிருஷ்ணன் Singer: Anuradha Krishnamoorthy Music: L. Krishnan To Subscribe to our Channel:    / @abiramibakthitv   sub_confirmation=1 To Download your Favourite Song: http://www.abiramiaudio.com