2 ஆகஸ்ட் 2016 அன்று சென்னைப் பல்கலைக்கழகத்தின் இதழியல் மற்றும் தொடர்பியல் துறையில் சேர்ந்துள்ள (2016-18) மாணவர்களுக்கான புத்தாக்கப் பயிற்சியில் பேரா. அரங்க. இராமலிங்கம் அவர்கள் சங்க இலக்கியத்தோடு இதழியல் மற்றும் தொடர்பியலை ஒப்பிட்டு ஆற்றிய உரையின் ஒளி வடிவம்