In the "Classroom out of Classroom" lecture series, Prof. Gopalan Ravindran delivered a lecture on "Deleuze and Guattari" at the Department of Journalism and Communication, University of Madras on 20 October 2017. This is the first part of the series. வகுப்புக்கு வெளியே வகுப்புத் தொடரில் 'தெலூஸ் மற்றும் கத்தாரி" ஆகியோர் பற்றி 20 அக்டோபர் 2017 அன்று சென்னைப் பல்கலைக்கழத்தின் இதழியல் மற்றும் தொடர்பியல் துறையில் பேரா.கோபாலன் இரவீந்தரன் அவர்கள் ஆற்றிய உரையின் முதல் பகுதி.