#Bhakti #tamilbhakthisongs #TamilDevotionals #BhaktiPadal #Bhakthi #abirami #Devotionalsongs #devotional #god #dailydevotional #margazhi #rangolidesigns #kolamdesign மார்கழி நாள் 2 | வையத்து வாழ்வீர்காள் | ஆண்டாள் அருளிய திருப்பாவை | Vayathu Vazhveergal Thiruppavai வையத்து வாழ்வீர்காள் நாமும் நம் பாவைக்கு செய்யும் கிரிசைகள் கேளீரோ பாற் கடலுள் பையத் துயின்ற பரமன் அடி பாடி நெய்யுண்ணோம் பாலுண்ணோம் நாட்காலே நீராடி மை இட்டு எழுதோம் மலரிட்டு நாம் முடியோம் செய்யாதன செய்யோம் தீக்குறளை சென்று ஓதோம் ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கை காட்டி உய்யுமாறு எண்ணி உகந்தேலோர் எம்பாவாய் 00:00 | வையத்து வாழ்வீர்காள் 01:16 | மார்கழி திங்கள் 02:18 | ஓங்கி உலகளந்த 03:31 | ஆழி மழைக்கண்ணா 05:08 | மாயனை மன்னு 06:07 | புள்ளும் சிலம்பினகாண் Thank YOU for watching! Click 'Like' if you enjoyed it. And hit 'Subscribe' If you don't want to miss all the Utsavams. http://www.youtube.com/user/Parathasa... Support my content: / kanakarajkumar Check out the Photos at: https://www.flickr.com/photos/krishna... Follows our Utsavam in: Word Press: http://wp.me/4r7cf Blogspot: krishnavaibhavam.blogspot.com Share your experience in: Twitter: / discover4ash Google+: http://tinyurl.com/pqt5z4h