thirupavai pasuram 2 vaiyathu vaazhveergaal | திருப்பாவை2 வையத்து வாழ்வீர்காள் |dhanur madha special

thirupavai pasuram 2 vaiyathu vaazhveergaal | திருப்பாவை2 வையத்து வாழ்வீர்காள் |dhanur madha special

#thirupavai2#vaiyathu#namazhagiyaaanmeegam#andal thirupavai 2 vaiyathu vaazhveergaal திருப்பாவை 2 வையத்து வாழ்வீர்காள் .. வையத்து வாழ்வீர்காள்! நாமும் நம் பாவைக்குச் செய்யும் கிரிசைகள் கேளீரோ! பாற் கடலுள் பையத் துயின்ற பரமன் அடி பாடி, நெய் உண்ணோம், பால் உண்ணோம், நாட்காலே நீராடி, மையிட்டு எழுதோம், மலர் இட்டு நாம் முடியோம், செய்யாதன செய்யோம், தீக்குறளை சென்று ஓதோம், ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கை காட்டி உய்யுமாறு எண்ணி உகந்து — ஏலோர் எம்பாவாய்