டிடிவி தினகரன் மக்‍கள் சந்திப்பு புரட்சிப் பயணம் 04 03 2018

டிடிவி தினகரன் மக்‍கள் சந்திப்பு புரட்சிப் பயணம் 04 03 2018

கழகப் பொதுச்செயலாளர் தியாகத் தலைவி சின்னம்மா வழிகாட்டுதலின்பேரில் செயல்படும், கழக துணைப் பொதுச்செயலாளர் திரு. டிடிவி தினகரன், தனது 3-ம் கட்ட, மக்‍கள் சந்திப்பு புரட்சிப் பயணத்தின் 2-வது நாளான நேற்று, விழுப்புரம் வடக்‍கு மாவட்டத்தில் வானூர், திண்டிவனம் ஆகிய தொகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, பொதுமக்‍களை சந்தித்தார். சென்ற இடமெல்லாம், பல்லாயிரக்‍கணக்‍கான கழகத் தொண்டர்களும், பொதுமக்‍களும், எழுச்சிமிகு வரவேற்பு அளித்தனர்.