பெரியாழ்வார் திருமொழி /முதல் பத்து- முதல் திருமொழி- 7வது பாசுரம்/Periyazhwar thirumozhi 1- 1- 7

பெரியாழ்வார் திருமொழி /முதல் பத்து- முதல் திருமொழி- 7வது பாசுரம்/Periyazhwar thirumozhi 1- 1- 7

இந்த பாசுரத்தில், கோபஸ்தீரிகள், கண்ணன், நந்த கோபனுடைய புத்திரன் அல்லன், ஸர்வேசுவரன், என்று கூறி மகிழ்ந்தனர் என்று அருளுகிறார் பெரியாழ்வார்.