நாலாயிர திவ்ய பிரபந்தம்/முதல் ஆயிரம்/பெரியாழ்வார் திருமொழி/ முதல்திருமொழி/முதல் பத்து/. இப்பாசுரத்தில், யசோதை, கண்ணன் எம்பெருமானை நீராட்டுவதைப் பற்றியும், எம்பெருமான் வாய் திறந்த போது, அகில உலகத்தையும் யசோதைக் கணடதையும் கூறுகிறார்.