திருவாசகமும் நானும் என்ற தலைப்பில் நேற்று ( 21.10.2017)சந்திய நடராஜன் நிகழ்த்தியக் கூட்டத்தின் முதல் பகுதியை இப்போது அளிக்கிறேன். ஒரு சமயச் சொற்பொழிவு மாதிரி இல்லாமல், திருவாசகம் என்ற பாடல்களை அலசி ஆராய்ந்த சொற்பொழிவாக இருந்தது. இதைக் கேட்பவர்கள் அவர்களுடைய கருத்துக்களையும் தெரிவிக்கலாம்.