திருநெல்வேலி அருள்தரும் நெல்லையப்பர் உடனுறை காந்திமதி அம்பாள் திருக்கோயில் ஆனித் தேரோட்டத் திருவிழா நான்காம் நாள் 3௦-௦6-2௦௦7 அன்று இரவு ஏழு மணி அளவில் "நமக்கான திருவாசகம்" என்ற தலைப்பில் ம.சு. பல்கலைக்கழகப் பேராசிரியர் முனைவர் ந. கிருஷ்ணன் அவர்கள் ஆற்றிய சொற்பொழிவின் முதல் பகுதி. (1/6)