பொதிகை இரவு 10.00 மணி செய்திகள் [09.11.2020] #PodhigaiTamilNews #பொதிகைசெய்திகள்

பொதிகை இரவு 10.00 மணி செய்திகள் [09.11.2020] #PodhigaiTamilNews #பொதிகைசெய்திகள்

1) தீபாவளியின்போது மக்கள் உள்ளூர் பொருட்களை வாங்குவதன் மூலம் கோடிக்கணக்கான மக்களின் வாழ்க்கையில் ஒளியேற்ற முடியும் - பிரதமர் நரேந்திர மோதி வலியுறுத்தல் 2) ஷாங்காய் ஒத்துழைப்பு வருடாந்திர மாநாடு: பிரதமர் நரேந்திர மோதி நாளை காணொலியில் பங்கேற்பு - சீன அதிபர் ஜீ ஜின்பிங்கும் மாநாட்டில் பங்கேற்பு 3) பீகார் சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் நாளை வெளியாகிறது - வாக்கு எண்ணிக்கை மையங்களில் ஏற்பாடுகள் தீவிரம் 4) கொரோனா தொற்றைத் தடுப்பதில் வளர்ந்த நாடுகளைவிட இந்தியா திறமையாக கையாண்டு வருகிறது - மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் 5) தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது குறித்து கருத்து கேட்புக் கூட்டம் - கல்லூரிகள் திறப்பது குறித்து வரும் 12-ஆம் தேதி அறிவிப்பு 6) தமிழகத்தில் இன்று ஒரே நாளில் இரண்டாயிரத்து 257 பேருக்கு கொரோனா தொற்று - ஏழு லட்சத்து 15 ஆயிரத்து 892 பேர் குணமடைந்தனர் : சென்னையில் 575 பேருக்கு பாதிப்பு Visit : Tamil News- Doordarshan EMAIL : [email protected] INSTAGRAM :   / ddpodhigainews   FACEBOOK :   / ddpodhigainews   TWITTER :   / tamilnews-doordarshan@ddnewschennai   YOUTUBE : http://youtube.com/TamilNews/Doordars...